about-photo

ඩෙංගු මර්දන දැවැන්ත වැඩසටහනක්.

පුත්තලම නගර සභාවේ ලේකම් එල්.බී.ජී. ප්‍රීතිකා මහත්මියගේ උපදෙස් පරිදි නගර සභාව මගින් දැවැන්ත ඩෙංගු මර්දන වැඩසටහනක් අද (20) තිල්ලියාඩි ප්‍රදේශයෙන් දියත් කරන ලදී.

මීට සමගාමීව ඇතැම් ප්‍රදේශවල ජලාපවහන පිරිසිදු කිරීමේ කටයුතු ද සිදු කෙරුණා.

பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.!

நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்து வரும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு வருமுன் காப்போம் திட்டத்துக்கமைய புத்தளம் நகரசபை செயலாளர் L.B.G. பிரீத்திகா அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று (20) தில்லையடி பிரதேசத்தில் நகரசபையினால் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனுடன் இணைந்ததாக குறிப்பிட்ட பகுதிகளில் வடிகான்கள் துப்பரவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

More Images